Header Ads



யாழ்ப்பாணத்தில் ஓடப்போகும் மெட்ரோ பஸ்


கூடுதலாக 50 மெட்ரோ பேருந்துகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணத்தில் மெட்ரோ பேருந்து சேவையைத் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.