மொராக்கோ மக்களை ஸ்பெயினுக்குள் புகவிடுமாறு உத்தரவிட்டது யார்..?
செய்தியாளர்: "ஸ்பெயினிலிருந்து வந்த அந்த வீடியோக்களைப் பார்த்தீர்களா..?"
அப்பாஸ் அராக்சி: "ஆம்."
செய்தியாளர்: "அவற்றைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
அப்பாஸ் அராக்சி: "நான் பெட்ரோ சான்செஸுடன் (ஸ்பெயின் பிரதமர்) துணை நிற்கிறேன். உண்மையான கேள்வி என்னவென்றால்: மொராக்கோவின் ஆறாம் முகமதுவிடம், தனது நாட்டு மக்களை ஸ்பெயினுக்குள் புகவிடுமாறு உத்தரவிட்டது யார்? இதைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள்." 🔥

Post a Comment