Header Ads



நானும் மீண்டும் தயார்


உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வூதியக் காலத்தை நீடிப்பது ஒரு நல்ல விஷயம் எனத் தெரிவித்துள்ள,  சி.வி. விக்னேஸ்வரன், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 90 ஆக உயர்த்தினால் தாமும் மீண்டும் வழக்குகளை விசாரிக்கத் தயார் என  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.