Header Ads



"இது கண்டிப்பாக நாமலின் வேலைதான்"


சம்பவங்கள் இடம்பெற்றால், அதற்கான பொறுப்பை ஏற்காமல், "இது கண்டிப்பாக நாமலின் வேலைதான்" என்று எதிர்க்கட்சியினரைக் குற்றம் சாட்டுவதற்கே அரசாங்கம் முயல்கிறது.


"என்னைப் பார்த்தால் அரசாங்கத்துக்கு எப்படித் தெரிகிறது என்று தெரியவில்லை. இவர் பார்க்கத்தான் இப்படி இருக்கிறாரே தவிர, இவர்தான் பின்னணியில் இருந்து ஒட்டுமொத்த நாட்டையும் இயங்க வைக்கிறார் என்று ஜனாதிபதி நினைக்கிறாரா அல்லது முடிவுகளை எடுக்கிறாரா என்று தெரியவில்லை" என நகைச்சுவையான பாணியில் அரசாங்கத்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சாடினார்.


மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். 

No comments

Powered by Blogger.