ஈரானுடனான போரிலிருந்து வெளியேறும் வழியை அமெரிக்கா கண்டறிய வேண்டும் - தலைமைத் தளபதி
'ஈரானுடனான போரை நீட்டிப்பது எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடும்' என்று அமெரிக்காவின் தலைமைத் தளபதி கூறியுள்ளார்.
ஈரானுடனான போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை நாம் காண வேண்டும்.
அமெரிக்காவின் சிஎன்என் (CNN) செய்தி நிறுவனத்தின் தகவலின்படி,
டிரம்ப் நிர்ணயித்த இலக்குகளை வெறும் வான்வழித் தாக்குதல் மூலம் மட்டும் அடைந்துவிட முடியாது என்பதை உறுதிப்படுத்திய ஜெனரல் டான் கெய்ன், நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனான தனிப்பட்ட உரையாடல்களின்போது,ஈரானுடனான போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை அமெரிக்கா கண்டறிய வேண்டும் என்று கூறினார்.

Post a Comment