Header Ads



அமைச்சரின் பெயரில் பரப்பப்படும் வதந்தி


தேசியக் கொடியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தான் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


இந்த பிரசாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


தேசியக் கொடி மாற்றம் குறித்துப் பரப்பப்பட்ட போலிச் செய்திகள் தொடர்பான இணையதள இணைப்புகள் ஊடகவியலாளர்களிடம் இருந்தால், அவற்றை தன்னிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 

No comments

Powered by Blogger.