Header Ads



மைத்திரிபாலவுக்கு இப்படியொரு விருதா..?


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு "மிகவும் மகிழ்ச்சியான காலத்தின் ஜனாதிபதி" (President of the Happiest Era) என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.


கொழும்பில் உள்ள 'டெம்பிள் ட்ரீஸ்'  இல்லத்தில் நடைபெற்ற இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு நிகழ்வில், இந்திய நடிகர் கருடா ராம், இதில் கலந்துகொண்ட சர்வதேச விருந்தினர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார்


இவ்விழாவில் இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர்.


No comments

Powered by Blogger.