நேபாளத்தில் 1,643 குழந்தைகளைக் காப்பாற்றிய ஆசிரியர்
நேபாளத்தில் திடீர் வெள்ளம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு ஆசிரியர் பள்ளி மணியை அடித்து, மாணவர்களை உயரமான இடங்களுக்குத் தப்பிச் செல்லுமாறு உத்தரவிட்டார். அவரது சமயோசிதச் செயல் 1,643 குழந்தைகளைக் காப்பாற்றியது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்தப் பள்ளி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நேபாள ஊடகங்கள் வீடியோவுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
Jaffna Muslim வட்சப்பில் இணைவதற்கு..👇
https://chat.whatsapp.com/KU0mw2EmaHVBIvhktzLXQW?mode=wwc

Post a Comment