நுவரெலியா இன்று (5) இப்படி காட்சியளித்தது. அங்கு பயணிப்பவர்கள் அந்த வீதியினால் செல்பவர்கள் அவதானமாக இருக்கவும்.கனமழை காரணமாக அங்குள்ள கிரகரி வாவி வான் கதவும் தற்போது திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment