Header Ads



இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டும் டிரம்பிற்கு பதிலடி


எகிப்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்தெல் ரஹ்மான் எல்-சயீத், டிரம்பிற்கு பதிலடி பதிலளித்துள்ளார்: 


அமெரிக்கர்களின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கும், சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவதற்கும் அந்த மனிதனால் கவனம் செலுத்த முடியவில்லை, பதிலாக, இஸ்லாமிய வெறுப்பைத் தூண்டுவதற்காக என் மதத்தின் பெயரால் என்னைத் தாக்குகிறார்".

No comments

Powered by Blogger.