Header Ads



மஹர சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை


மஹர சிறைச்சாலையில்   பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


இந்தநிலையில், சிறைச்சாலை வளாகத்தின் விசேட பாதுகாப்புக்காக காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  தெரிவித்தார்.


அதற்கமைய, சிறைச்சாலை ஆணையாளரின் ஊடாக நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.