கனடாவில் இலங்கையர் வபாத்
நீர்கொழும்பு பலகத்துரை தக்கியா வீதியை சேர்ந்த, அப்துல்லா கனடாவில் காலமானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் அமீர் (கபரீஸ்) அவர்களின் அன்பு மகனும், மௌலவி பஸ்மில் (அல்கமி) அவர்களின் சகோதரரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் கனடா டொரோண்டோவில் நடைபெறும். அன்னாரின் மன்னரை, மறுமை மஃபிரத்துக்காக பிரார்த்திப்போம்.🤲🏻

Post a Comment