சுவிஸ்சர்லாந்தில் இலங்கையரின் ஜனாஸா பற்றிய அறிவித்தல்
மருதமுனை காரியப்பர் வீதியை வசிப்பிடமாக கொண்ட, அப்துல் காதர் அக்பர் சதாத் இன்று 28/08/2026 சுவிஸ்சர்லாந்து - லுசேர்ன் நகரில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் மர்ஹும் அப்துல் காதர், இப்ராலெப்பை முஸ்தபா வீவீ ஆகியோரின் அன்பு புதல்வனும் அச்சுமறைக்கார் முனிரா அவர்களின் அன்பு கணவரும், சியாத், பௌஸர், பாசிம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து உயர் தரமான சுவனத்தை வழங்கட்டும்...🤲
(Contact : Fahmy Zurich 0041 78 875 95 75) See less

Post a Comment