Header Ads



அரசாங்கத்தின் செல்வாக்கு குறைந்து, ஜனாதிபதி மீதான மக்கள் செல்வாக்குத் தொடருகிறது


தற்போது அரசாங்கத்தின் மீதான மக்களின் செல்வாக்கு மற்றும் மதிப்பீடுகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஜனாதிபதி மீதான மக்கள் செல்வாக்குத் தொடர்ந்து நிலவுகின்ற போதிலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தின் மீதான செல்வாக்கு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அரசாங்கத்துக்குப் பாரிய வீழ்ச்சி எதுவுமில்லை.


கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  முன்னாள் அமைச்சர் வாசுதேவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.