Header Ads



ஹார்முஸ் நீரிணை 'புதிய அமெரிக்க நிலப்பகுதி' என ட்ரம்ப் வெளியிட்ட பதிவு


"புதிய அமெரிக்க நிலப்பகுதி" என்ற தலைப்பில் ஹார்முஸ் நீரிணைப் படத்தை ட்ரம்ப் வெளியிட்டார்


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வளைகுடாப் பகுதியின் படத்தை வெளியிட்டார். 


அதில் ஹார்முஸ் நீரிணை இடம்பெற்றிருந்த நிலையில், கூடுதல் விவரங்கள் ஏதுமின்றி "புதிய அமெரிக்க நிலப்பகுதி" என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.