Header Ads



ஈரான் மீது இதுவரை எந்த நாட்டிற்கும் எதிராக எடுக்கப்படாத மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கை


- இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக எடுக்கப்படாத மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை ஈரான் மீது  அறிவிக்க உள்ளேன்.


- இது ஒரு பொருளாதாரப் போராகவும், ஈரான் மீதான முன்னெப்போதும் இல்லாத தனிமைப்படுத்தலாகவும் இருக்கும்.


- இது, இரண்டாம் உலகப் போரில் நார்மண்டி தரையிறக்கத்தின் போது நிகழ்ந்ததைப் போன்ற ஒரு பொருளாதாரத் தரையிறக்க நாளாக இருக்கும்.


டிரம்ப்: 

No comments

Powered by Blogger.