அரகலய போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஒருபடி பின்வாங்கியது. உயிர்களை பலி கொடுத்தோ அல்லது பிள்ளைகளை கொன்றோ அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் நினைக்கவில்லை .
அந்தக் காலப்பகுதியில் நாங்கள் அமைதியாக செயற்பட்டமையே எங்களுடைய பலவீனம் என்று நான் நினைக்கின்றேன்.
நாமல் ராஜபக்ச Mp.
Post a Comment