வேதனைக்குரியது என்கிறார் நிசாம் காரியப்பர்
வடக்கு கல்முனை வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லிம் சுகாதார உதவியாளர்கள், தங்கள் மத உடைமுறைக்கு ஏற்ப கால்களையும் தலையையும் மூடிய ஆடையுடன் வந்ததாக கூறி, உடை விதிமுறையை மீறியதாகக் காரணம் காட்டி பணிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது வேதனைக்குரியது.
தமிழ் பேசும் மக்களிடையே, இறுதியில் அனைத்து இலங்கையர்களிடையிலும் இனப் பிரிவுகளைத் தாண்டிய ஒற்றுமையை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இத்தகைய சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. எமது மக்கள் நீண்ட காலமாக நிராகரித்த இனப் பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் தனிநபர்களின் செயல்கள் அமைய நாம் அனுமதிக்கக் கூடாது..
நிசாம் காரியப்பர் Mp

Post a Comment