மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி 45 பயணிகளுடன் பயணித்த CTB பஸ் ஒன்று, புத்தள – மஹகொடய பகுதியில் இன்று (11) வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி ஏனைய பயணிகள் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment