Header Ads



பாலஸ்தீனியர்களுக்கு அறிவுரை கூறும் கொண்டலீசா


பாலஸ்தீனியர்கள் 'இஸ்ரேல்' ஒருபோதும் அழிக்கப்படாது என்பதையும், அது மத்திய கிழக்கின் ஒரு பகுதி என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். 


 'இஸ்ரேல்' என்ற நாடே இல்லை என்று சித்தரிக்கும் வரைபடங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், மேலும் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் 'எதிர்ப்பு நடவடிக்கையே' (ஆயுதப் போராட்டம்) வழி என்று நம்பும் வகையிலான மற்றொரு பாலஸ்தீனியத் தலைமுறையை உருவாக்குவதையும் தவிர்க்க வேண்டும்.


அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கொண்டலீசா ரைஸ்: 

No comments

Powered by Blogger.