28 வருட அரச சேவையை நிறைவுசெய்து ஓய்வுபெறும் அதிபர் A.R.A. அர்ஷத்
📚 அவரது சேவைப் பயணம்:
🔹 1996 – 1998 – துறைமுக அதிகார சபை.
🔹 1998.03.16 – 2000.01.17
– மன்/புதுக்குடியிருப்பு அ.மு.க. பாடசாலை – ஆசிரியர் (பகுதித் தலைவர்)
🔹 2000.01.18 – 2008.01.16
– பு/தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் – ஆசிரியர் (பகுதித் தலைவர்)
🔹 2008.01.17 – 2013.03.05
– மன்/றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயம்
– பிரதி அதிபர்.
🔹 2013.03.06 – 2015.04.08
– மன்/புதுக்குடியிருப்பு அ.மு.க. பாடசாலை
– அதிபர்.
🔹 2015.04.09 – 2020.11.03
– பு/அன்சாரி அ.மு.க. பாடசாலை
– பிரதி அதிபர்
🔹 2020.11.03 – 2026.08.07
– பு/அன்சாரி அ.மு.க. பாடசாலை
– அதிபர்
🏫 ஆசிரியராக தனது கல்விப் பணியை ஆரம்பித்து, பிரதி அதிபராகவும், அதிபராகவும் பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பாடசாலையின் முன்னேற்றத்திற்கும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
💐 28 வருடகால அர்ப்பணிப்பான சேவைக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்!
ABDUL RAHEEM AHAMED ARSATH (J.P) WHOLE ISLAND
DESHAMANYA
அவர்களின்
🌹 ஓய்வு வாழ்க்கை இனிதாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் அமைய வாழ்த்துகிறோம். 🤲

Post a Comment