Header Ads



7 வயது காசா குழந்தை குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து முடித்தது


காசா பகுதியின் தெற்கே உள்ள ரஃபாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி இஸ்மாயில் தைசிர் அல்-கூதி, கடினமான மற்றும் அசாதாரணமான சூழல்களுக்கு மத்தியிலும், தனது சொந்த முயற்சியால் புனித குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து முடித்துள்ளதாக பலஸ்தீன சார்பு சமூக ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.


https://chat.whatsapp.com/KU0mw2EmaHVBIvhktzLXQW?mode=wwc

Jaffna Muslim வட்சப்பில் இணைவதற்கு..👆 

No comments

Powered by Blogger.