Header Ads



நாட்டின் 3 பொலிஸ் மா அதிபர்களுக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்


நாட்டின் பொலிஸ் மா அதிபர்களுக்கு அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், சமூக ஊடகங்களில் அதிகப் பேசப்படும் விடயப் பரப்பாகியுள்ளன.


34 ஆவது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த, பூஜித் ஜயசுந்தர   மரண தண்டனை விதிக்கப்பட்டு,  இன்று சிறைக் கைதியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


35 ஆவது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த சி.டி. விக்கிரமரத்ன கடந்த வாரம் அவரின் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.


36 ஆவது பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு வலுகட்டாயமாக அவரின் பதறி பறிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.