Header Ads



வீடுகளின் இடிபாடுகளுக்குள் 3 ஆண்டுகளாகப் புதையுண்டிருந்த 50 உடல்கள்


மொத்தம் 50 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இவர்களில் 19 குழந்தைகள்.  இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன. 


காசா மீதான போரின்போது   குண்டுவீசித் தகர்க்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்குள் 3 ஆண்டுகளாகப் புதையுண்டிருந்த இந்த உடல்கள், சிவில் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.


இடிபாடுகளுக்குள் இன்னும் பல உடல்கள் புதையுண்டு கிடப்பதாலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், காசாவில் இதுவே இத்தகைய இறுதி  இருக்கப்போவதில்லை. நிகழ்வாக இருக்கப் போவதில்லை. 


அல்லாஹ் அவர்களுக்கு புனித சுவர்க்கத்தை வழங்கட்டும்... 

No comments

Powered by Blogger.