Header Ads



ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை, ட்ரம்ப் நிறுத்தியது ஏன்..?


ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை, தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு.


ஆயுதப் பற்றாக்குறை குறித்த கவலைகள் காரணமாக, ஈரானுடனான பதற்றத்தை அதிகரிப்பதை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.