ஈரானின் தாக்குதல்களினால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளின் விபரம் (முழு பட்டியல் இணைப்பு)
▶️ ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள்:
7 x கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள்
3 x செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்புகள்
6 x பேட்ரியட் (Patriot) வான் பாதுகாப்பு ரேடார் அமைப்புகள்
3 x வான் மற்றும் கடல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு ரேடார்கள்
8 x முன்கூட்டியே எச்சரிக்கும் ரேடார் அமைப்புகள்
7 x வான்வழி ஏவுகணை பாதுகாப்பு ரேடார்கள்
3 x FPS ரேடார் அமைப்புகள்
2 x AN/FPS-117 ரேடார்கள்
5 x நீண்ட தூர ரேடார்கள்
2 x வான் பாதுகாப்பு ரேடார்கள்
1 x தந்திரோபாய ரேடார் பிரிவு
▶️ இராணுவ நடவடிக்கைகளுக்கான உள்கட்டமைப்பு:
6 x போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பராமரிப்பு மையங்கள்
3 x ஆதரவு மற்றும் தளவாட மையங்கள்
12 x எரிபொருள் சேமிப்பு நிலையங்கள்
17 x கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான வெடிமருந்து மற்றும் உதிரிபாகக் கிடங்குகள்
6 x ஏவுகணை சேமிப்பு வசதிகள்
▶️ இராணுவ உள்கட்டமைப்பு:
6 x MQ-9 ட்ரோன் கொட்டகைகள் (hangars)
1 x F-15 போர் விமானத் தயாரிப்பு கொட்டகை
1 x 8 புதிய ட்ரோன்களைக் கொண்ட ட்ரோன் கொட்டகை
2 x கட்டளை மையங்கள்
1 x விமானம் தாங்கி கப்பல் எரிபொருள் நிரப்பும் தளம்
1 x P-8 விமானக் கொட்டகை
4 x HIMARS ஏவுகணை தளங்கள்
5 x போர் விமானக் கொட்டகைகள்
4 x பேட்ரியட் வான் பாதுகாப்பு வளாகங்கள்
6 x ஏவுகணை ஏவுதளங்கள்
1 x எரிபொருள் உந்தி நிலையம் (pumping station)
2 x சிக்னல் தகவல் தொடர்பு மையங்கள்
1 x உளவுத் தகவல் மையம்
1 x AI (செயற்கை நுண்ணறிவு) மையம்
1 x தொலைவிலிருந்து இயக்கப்படும் கப்பல் கிடங்கு
1 x எரிபொருள் இறங்குதளம் (dock)
4 x போர் விமானப் பாதுகாப்புத் தளங்கள் (shelters)
6 x விமானப் பாதைகள் மற்றும் நிறுத்துமிடங்கள்
▶️ விமானப்படை உபகரணங்கள்:
11 x போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்
17 x உளவு மற்றும் செயல்பாட்டு ட்ரோன்கள்
1 x F-15E போர் விமானம்
1 x P-8A போஸிடான் விமானம்
1 x C-17A போக்குவரத்து விமானம்
8 x எரிபொருள் நிரப்பும் விமானங்கள்
4 x கனரக ஹெலிகாப்டர்கள்
6 x ஏவுகணை சேமிப்பு அலகுகள்
ஈரானின் அதிகாரபுர்வ செய்திச் சேவையான தஸ்னீம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

Post a Comment