இன்று (26) பலஸ்தீனம் துல்கர்ம் மாவட்டத்தின் குரா மற்றும் நாப்லஸ் மாவட்டத்தின் கஸ்ர் அல்-நாபுல் ஆகிய இடங்களில் சட்டவிரோத இஸ்ரேலிய கள்ள குடியேறிகள் பள்ளிவாசலை எரித்து அங்குள்ள புனித குர்ஆன பிரதிகளை தீ மூட்டி படு பாதகச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment