ஈரானுக்கு எதிராக மிகப்பெரும் நடவடிக்கை - இஸ்ரேலில் குவிக்கப்படும் இராணுவ விமானங்கள்
ஈரானுக்கு எதிரான மிகப் பெரும் இராணுவ நடவடிக்கைகளுக்காக, அமெரிக்கா மத்திய கிழக்குப் பகுதியில் சுமார் 100 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை (Air Refueling Tankers) நிறுத்தியுள்தாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இப்படி நிறுத்தப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை, இஸ்ரேலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் செவ்வாய்கிழமை நெதன்யாகு அமெரிக்காவில் ட்ரம்பை சந்திக்கிறார்.

Post a Comment