பலஸ்தீனிய கைதிகளுடன் முதலைகளும், சிங்கங்களும்
பலஸ்தீனிய கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளில் முதலைகள் விடப்படவுள்ளன. கைதிகள் இரவில் தூங்குவதில்லை. அவர்கள் முதலைகளைக் கண்டு மிகவும் அஞ்சுகிறார்கள். இயல்பாகவே எல்லோரும் முதலைகளைக் கண்டு பயப்படுவார்கள். விரைவில் நான் அங்கு சிங்கங்களையும் நிறுத்தப்போகிறேன். இது எனது கனவுஇ தேசிய பாதுகாப்பு அமைச்சராக எனது பதவிக்காலத்தில் நான் சாதிக்க விரும்பும் விஷயமும் இதுவே.
பென் க்விர்

Post a Comment