Header Ads



உலகக் கோப்பையை விமர்சித்தவர்கள் மீது Fifa தலைவர் கடுமையாக பதிலடி


உலகக் கோப்பையை விமர்சித்தவர்கள் மீது (Fifa) தலைவர் கடுமையாக  பதிலடி பதிலளித்துள்ளார்.


'நீங்கள் வதந்திகளையும் வெறுப்புணர்வையும் பரப்பினீர்கள். ஆனால் போட்டி 100 வீதம் பாதுகாப்பானதாகவே இருந்தது. வெறுப்பு மற்றும் விமர்சனங்களிலேயே மூழ்கிப்போனதால், அந்த உண்மைகளை நீங்கள் காணத் தவறிவிட்டீர்கள். நீங்கள் அங்கேயே அமர்ந்திருந்தபோது, ​​Fifa  அமைப்பைச் சேர்ந்த நாங்கள் களத்தில் நின்று கடுமையாக உழைத்து, உலகின் மிகச்சிறந்த விளையாட்டு நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி முடித்தோம். அங்கே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் மட்டுமே நிறைந்திருந்தன.'


www.jaffnamuslim.com

No comments

Powered by Blogger.