Header Ads



உக்ரேன் ஜனாதிபதிக்கு, ஈரானின் எச்சரிக்கை


காஸ்பியன் கடலில் ஈரானியக் கப்பல் மீது உக்ரேன் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.


உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் நடவடிக்கைகளை அவரது எஜமானர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.  ஜெலன்ஸ்கியின் நடவடிக்கைகள் உலகின் பிற பகுதிகளிலும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவரது எஜமானர்களும் உணர வேண்டும்.


இது குறித்து ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் ஈரான் அறிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.