அருட்கொடைகள் 3 வகைப்படும் (வீடியோ)
இப்னு கய்யிம் (அல்லாஹ் அவர் மீது கருணை புரியட்டும்) அவர்கள் கூறினார்கள்: "அருட்கொடைகள் 3 வகைப்படும்:
1. ஏற்கனவே கிடைத்துவிட்ட, அடியார் அறிந்திருக்கும் அருட்கொடை.
2. கிடைக்கவிருப்பதாக எதிர்பார்த்திருக்கும் அருட்கொடை.
3. தான் அனுபவித்துக் கொண்டிருக்கும், ஆனால் உணராத அருட்கொடை."

Post a Comment