Header Ads



மொராக்கோ மன்னரை புகழ்ந்து தள்ளும் ட்ரம்ப்


மொராக்கோ பாலைவனத்தில் ட்ரம்ப்பின் பெயரிலான மிக நீண்ட நெடுஞ்சாலை


🔴 டிஸ்னிட் (Tiznit) நகரையும் நாட்டின் உட்பகுதியையும் இணைக்கும் நெடுஞ்சாலைக்குத் தனது பெயர் சூட்டப்பட்டதை "பெரும் கௌரவம்" என்று குறிப்பிட்ட ட்ரம்ப், மொராக்கோ மன்னர் ஆறாம் முகமதுவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்து தனது  Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.


🔴 ட்ரம்ப் தனது பதிவில் கூறியிருப்பதாவது: "இந்த மாபெரும் கௌரவத்திற்காக மொராக்கோ மன்னர் மாண்புமிகு ஆறாம் முகமது அவர்களுக்கு நன்றி. இது ஒரு பெரும் கௌரவம்! ஒரு நாள் இந்த மாபெரும் நெடுஞ்சாலையின் முழுப் பகுதியிலும் பயணம் செய்ய ஆவலாக உள்ளேன்; அது விரைவில் நிகழும் என்று நம்புகிறேன்."


🔴 தனது முதல் பதவிக்காலத்தில் பாலைவனப் பகுதி தொடர்பான மொராக்கோவின் விவகாரத்தை அங்கீகரித்து அதைத் தீர்க்க தீவிர முயற்சிகளை ட்ரம்ப் மேற்கொண்டார்; அவரது இந்த முயற்சிகளைப் பாராட்டும் விதமாகவே மொராக்கோ அந்தச் நெடுஞ்சாலைக்கு அவர் பெயரைச் சூட்டியது. 

No comments

Powered by Blogger.