Header Ads



பறந்து வந்த ட்ரோன்கள் - இடைமறித்து அழித்த சவூதி


கடந்த சில மணிநேரங்களில் ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள எண்ணெய் நிலையங்களை குறிவைக்க முயன்ற பல ட்ரோன்களை, சவுதி வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாக, அந்நாட்டு சவூதி சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


No comments

Powered by Blogger.