சிலரின் கூச்சல் குழப்பங்கள் இருந்தாலும், மக்கள் இந்த அரசாங்கத்துடனேயே இருக்கின்றார்கள் - ஜனாதிபதி
இன்று நாட்டின் மக்கள் இந்த அரசாங்கத்துடனேயே இருக்கின்றார்கள். ஒரு சிலரின் கூச்சல் குழப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன, எனினும் மக்கள் இந்த அரசாங்கத்துடனேயே இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. மக்கள் எதிர்பார்க்கும் அந்த மாற்றத்தை நாம் ஏற்படுத்துவோம்.
(ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க)
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (10) கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

Post a Comment