Header Ads



இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ப்ளெமிங், புதிய தலைவராக ரூட்


இங்கிலாந்து  டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் ஃப்ளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார்.


நியூசிலாந்து தொடரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து பிரெண்டன் மெக்கல்லம் அந்தபொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து ஃப்ளெமிங் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.


சர்வதேச அணிக்கு முதன்முறையாகப் பயிற்சியாளராகும் ஃப்ளெமிங், சிஎஸ்கே உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் நீண்ட அனுபவம் கொண்டவர். 


இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைவராக ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.