Header Ads



இலங்கையின் மிக வயதான பெண்மணி காலமானார்


இலங்கையின் மிக வயதான பெண்மணியாகக் கருதப்பட்ட ரம்பேவ, சங்கிலிகனதராவ பகுதியைச் சேர்ந்த புஞ்சாகே கலுமெனிகா என்ற பெண்மணி காலமானார். 


1912 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி பிறந்த இவர், உயிரிழக்கும் போது 114 வயதை எட்டியிருந்தார். 


12 பிள்ளைகளின் தாயான இவர், தனது வாழ்நாளில் 325 பேரப்பிள்ளைகளையும் பூட்டப்பிள்ளைகளையும் நேரில் காணும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார். 

No comments

Powered by Blogger.