ஈரான் சிக்கிக்கொண்டது - டிரம்ப்
📌 கடந்த வாரம் ஈரானின் புதிய ரேடார் அமைப்பை நாங்கள் தகர்த்தோம். இதனால் ரேடார் கட்டமைப்பு ஏதுமற்ற நிலையில் ஈரான் சிக்கிக்கொண்டது.
📌 கடுமையான பாதுகாப்பு மற்றும் முழுமையான 'வயர்லெஸ்' (தகவல் தொடர்பு) அமைதிக்கு மத்தியில், ஒரே இரவில் 22 பிரம்மாண்டமான எண்ணெய் கப்பல்களை நாங்கள் வெற்றிகரமாக அழித்தோம்.
📌 ஈரானில் பணவீக்கம் 5%-லிருந்து 300%-ஆக உயர்ந்தது. அத்துடன், அந்நாட்டின் பெரும்பாலான உயர்மட்ட மற்றும் இரண்டாம் நிலை தளபதிகள் மற்றும் தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
📌 தற்போது ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் ஏறக்குறைய அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவே நான் கருதுகிறேன்.
டிரம்ப்:

Post a Comment