தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பேரவையின் இரண்டாவது கூட்டம் நேற்று (24) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், பேரவையின் பிரதான நோக்கங்களையும் செயற்பாட்டு இலக்குகளையும் ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் விளக்குவதற்காக அவர்களைச் சந்திக்க தீர்மானிக்கப்பட்டது. See less
Post a Comment