பேஸ்புக் முழுவதும் முட்டாள்கள் நிறைந்திருப்பதாக தயாசிறி கடும் விமர்சனம்
பேஸ்புக் முழுவதும் முட்டாள்கள் நிறைந்திருப்பதாக தயாசிறி ஜயசேகர Mp கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
பேஸ்புக் 'முட்டாள்களால் நிரம்பி வழிகிறது' என்றும், 'அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடும் இடம் அல்ல' என்றும் நம்புவதால், அதைத் தாம் பயன்படுத்துவதில்லை. அர்த்தமுள்ள விவாதங்களுக்கான ஒரு களமாக பேஸ்புக்கை கருதாததால், அந்த ஊடகத்தைத் தவிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அறிவாளிகள் வாதிடக்கூய களம் பேஸ்புக் அல்ல. 'நான் பேஸ்புக் செல்வதில்லை, ஏனெனில் அது முட்டாள்கள் நிறைந்தது. அது அறிவாளிகள் வாதிடக்கூய ஒரு களம் அல்ல. அதனால்தான் நான் அங்கு செல்வதில்லை, அதைப் பார்ப்பதும் இல்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment