ஹிஜாப் அணிந்த 70 மாணவிகளின் பெறுபேறுகள் தாமதம் - மனித உரிமைகள் மீறல் என அறிவிப்பு
ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால், 2024 ஆம் ஆண்டு A/L பரீட்சை பெறுபேறுகள் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த சுமார் 70 முஸ்லிம் மாணவிகளுக்கு வெளியிடப்படாமல் தாமதப்படுத்தப்பட்டமை, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம்
https://www.hrcsl.lk/wp-content/uploads/2026/02/HRC-SUO-MOTU-02-2024.pdf

Post a Comment