Header Ads



இந்த ஆண்டு 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப நடவடிக்கை


இந்த ஆண்டு 2026 ஆம் ஆண்டில் 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளது எனஅமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் பணியாற்றுவதற்காகச் செல்லவுள்ள 164 தொழிலாளர்களுக்கு பயண அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாண்டில் இதுவரை 2500 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 6500 தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் தயார் நிலையில் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.