ஆட்சியை ஏற்றபிறகு கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் விபரங்களைள வெளிப்படுத்திய ஜனாதிபதி
தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் உத்தியோகபூர்வ விபரங்களை ஜனாதிபதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்:
ஹெரோயின்: 3,390 கிலோ கிராம்
ஐஸ் : 5,543 கிலோ கிராம்
கொகெய்ன்: 304 கிலோ கிராம்
குஷ் : 1,521 கிலோ கிராம்
போதை மாத்திரைகள்: 51 இலட்சத்திற்கும் அதிகம்
ஆழ்கடலில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் மற்றும் வானூர்தி நிலையம், துறைமுக சோதனைகள் மூலம் இவை கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்

Post a Comment