Header Ads



ஹஜ் – 2027 பயணத்திற்கான பதிவுகள் ஆரம்பம்


🇱🇰 புனித ஹஜ் – 2027 பயணத்திற்கான பதிவுகள் தற்போது  ஆரம்பிக்கப்பட்டுள்ளன . 


🚫 ஹஜ் முகவர்கள், உப முகவர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலம் பதிவு செய்வதைத் தவிர்க்கவும்.


🌐 Online பதிவு.  muslimaffairs.gov.lk  

 

📞 மேலதிக தகவல்களுக்கு: 011 266 7909 / 011 266 7901.

No comments

Powered by Blogger.