உழைத்துத் தள்ளும் விராட் கோலி
ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு சுமார் $1.4 மில்லியன்
மார்க்கெட்டிங் ஹப் அறிக்கைகளின்படி, விராட் கோலி ஒரு விளம்பர இன்ஸ்டாகிராம் பதிவிற்கு சுமார் $1.4 மில்லியன் (₹12 கோடி) சம்பாதிக்கிறார்!
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக, அவர் இப்போது இந்தத் தளத்தில் மூன்றாவது அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக உள்ளார்

Post a Comment