Header Ads



15 வயதுடைய சிறுமி பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகம் - பிக்குவிடம் வாக்குமூலம்


அனுராதபுரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியபல்லேகம ஹேமரதன தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மினுர செனரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.


அனுராதபுரம் புனித பூமியில் உள்ள பிரதான விகாரையொன்றின் விகாராதிபதி மற்றும் மேலும் இருவரால், 15 வயதுடைய சிறுமி ஒருவர் பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.