Header Ads



ஹஜ்ஜுக்கு சென்ற இலங்கையர் மக்காவில் வபாத்


இலங்கை  - பொத்துவிலில் இருந்து, இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற, அப்துல் றவூப் மக்காவில் தஹஜ்ஜத்துடைய நேரத்தில் உயிரிழந்துள்ளார்.


அல்லாஹ் அவருக்கு புனித ஹஜ்ஜுடைய நற்கூலிகைள வழங்கட்டும், அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதலை வழங்கட்டும். நம் அனைவருக்கு ஹஜ் செய்யும் பாக்கியத்தை வழங்கட்டும்.

No comments

Powered by Blogger.