Header Ads



முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்கனவே எல்லாம் வல்ல இறைவனிடம் அடிபணிந்துவிட்டோம். வேறு யாரும் எங்களை அடிபணியும்படி கட்டாயப்படுத்த முடியாது


முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்கனவே எல்லாம் வல்ல இறைவனிடம் அடிபணிந்துவிட்டோம். வேறு யாரும் எங்களை அடிபணியும்படி கட்டாயப்படுத்த முடியாது என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.


ஈராக் பிரதமர் அலி ஃபாலிஹ் அல்-ஜைதியுடனான தனது உரையாடலின் போதே அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.