Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி நடக்கும்போது அதை எதிர்த்துப் பேச வேண்டும் - ராகுல் காந்தி


முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை ஒரு பரந்த சிறுபான்மை பிரச்னையாக பார்க்கக்கூடாது. அவற்றை முஸ்லிம் பிரச்னையாகவே எதிர்கெரள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி நடக்கும்போது கட்சித் தலைவர்கள் அதை எதிர்த்துப் பேச வேண்டும்.


ஒரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்கப்பட்டால், அது முஸ்லிம்களுக்குத்தான் நடந்தது என்று தலைவர்கள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.


ராகுல் காந்தி - நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர். 

No comments

Powered by Blogger.