Header Ads



ஆர்ட்டெமிஸ் II திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படம்


ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படத் தொகுப்பை நாசா (NASA) அமைப்பு இன்று (03) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. 


நாசா தனது 'X' சமூக ஊடகக் கணக்கில் "அது நாம்தான்!" (That's us!) என்ற தலைப்புடன் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. 


 இன்னும் 4 நாட்களுக்குள் விண்கலம் நிலவுக்கு மிக அருகில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.